'அரை மணி நேரம்' யோகா பயிற்சி காட்டாங்குளத்தூர் பிள்ளையார் கோவிலில் வழங்கப்பட்டது
18.06.2019
Swami Vivekananda Youth Club - SVYC-ன் இலவச கல்வி நிலையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும், 4மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவித்து வந்தோம்.
அதனை தொடர்ந்து,
21.06.2019 "யோகா தினம்"-YOGA DAY
svyc இலவச கல்வி நிலைய மாணவர்களுக்கு 'அரை மணி நேரம்' யோகா பயிற்சி காட்டாங்குளத்தூர் பிள்ளையார் கோவிலில் வழங்கப்பட்டது.
மனம் இருந்தால் மாற்றம் உண்டு
#Swami Vivekananda Youth Club - SVYC
Thank tu SVYC volunteers...
See Translation
See insights and ads
Boost post
55
- Get link
- X
- Other Apps


Nice
ReplyDelete